தான் கூவுவதைக் கேட்பதற்காகவே
சூரியன் உதிக்கிறான்
என்று சேவல் நினைக்குமானால்
அது தான் அகந்தை.

-ஜார்ஜ் எலியட்