எந்தக் காரியத்தையும் செய்ய நாம் 
சத்தியத்தை துணையாகக் கொள்வோமானால்
அது முடிவில் நமக்கு வெற்றியைத் தான் 
தரும் என்பது உறுதி.

- எமெர்சன்