உங்களுடைய முயற்சிகளுக்கு
நீங்கள் எந்த விதமான எல்லைகளும்
ஏற்படுத்திகொள்ளாமல் இருந்தால்
உங்களால் மிகப் பெரிய சாதனைகளை
நிகழ்த்த முடியும்.

- நியூமேன்