தோட்டத்தில் உள்ள மலர்களை எண்ணுங்கள்;
பழுத்து விழுந்துவிட்ட சருகுகளைப்
பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.
நட்சத்திரங்களைப் பார்த்து மகிழுங்கள்;
இருளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
- விவேகானந்தர்
பழுத்து விழுந்துவிட்ட சருகுகளைப்
பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம்.
நட்சத்திரங்களைப் பார்த்து மகிழுங்கள்;
இருளைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.
- விவேகானந்தர்