செல்வங்கள் கஷ்டப்பட்டுத் தேடப்படுகின்றன;
கவலையோடு காக்கப்படுகின்றன;
துக்கத்தோடு இழக்கப்படுகின்றன.

-இங்கிலாந்து பழமொழி