கடன்,
பசும்புல்லாலும் நறுமலராலும் மூடப்பட்டு
மனிதனைத் தன்னை நாடச் செய்யும் படுகுழி.

- ஜார்ஜ் எலியட்