சாதுர்யமான ஆண்பிள்ளையை
ஒரு முட்டாள் பெண்ணால் சமாளிக்க முடியும்.
ஒரு முட்டாளை சமாளிக்க
மிகச் சாதுர்யமான பெண் தேவை.

-சாமர்செட் மகம்