தீயவனின் சிரிப்பு இனிப்பானதே;
இனிப்பு மிகையானால் அது நோயை விளைவிக்கும்.
நல்லவனின் கோபம் கசப்பானதே;
கசப்பான மருந்துகள் நோயைத் தீர்க்கும்.

- கௌடில்யர்