திருப்தி என்ற அம்ருதபானத்தைச் செய்து
மனச்சாந்தி பெறுவதால் உண்டாகும் சந்தோசம்
பொன்னை அடைவதற்காக இங்கும் அங்கும்
சதா திரிகிறவர்களுக்குக் கிட்டவே கிட்டாது.

-பஞ்சதந்திரம்