எப்படிச் சொன்னாலும்
எந்தச் செய்தியையும்
நம்பாத மக்களை
நம்ப வைப்பதற்குச்
சிறந்த வழி
கிசுகிசுவென்று பேசுவதுதான்..

- செரவாண்டீஸ்