சாக்கடை என்பது மோசமான பகுதிதான்;
ஆனால் அப்படி ஒன்று இல்லாவிட்டால்
ஊரே சாக்கடையாகிவிடும்.

- கண்ணதாசன்