நிலத்தில் வரும் களைகள்
பெரிய மரங்களாவதில்லை;
அற்ப ஆசைகள்
பெரிய வெற்றியைத் தேடித்தருவதில்லை.

- கண்ணதாசன்