முன்னேற்றம் இயற்கையின் விதிகளில் ஒன்றல்ல.
மனித சமுதாயம் வாழுமா, வீழுமா  என்பது
வானிலுள்ள விண்மீன்களைப் பொறுத்ததல்ல.
நம்மைப் பொறுத்ததே.

- டாக்டர் ராதாகிருஷ்ணன்