இலட்சியங்கள் என்பவை விண்மீன்கள் போன்றவை.
அவற்றைக் கைகளால் தொட உங்களால் முடியாது.
ஆனால் மாலுமிகள் போல் வழிகாட்டிகளாக ஏற்று
அவற்றைப் பின்பற்றினால்
நீங்கள் அடைய வேண்டியதை
நிச்சயமாக அடைவீர்கள்.

-கார்ல் ஷூர்ஸ்