ஆசை பேராசையாகவும்
அன்பு வெறியாகவும்
மாறும்போது
அமைதி அங்கு நிற்காமல்
விலகிச் சென்றுவிடும்.

- கார்க்கி