தனி மனிதன் ஒவ்வொருவனும்
ஏதேனும் ஒரு விதத்தில் திறமை பெற்றிருக்கிறான்.
ஆனால் அந்த திறமை எது என அறிந்து
அதைப் பயன்படுத்தி வெற்றி பெறுகிறவர்கள்
மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.

-அலெக்ஸ் ஆஸ்பர்ன்