தான் எதற்குத் தகுதி இல்லையோ
அந்த வேலையைச் செய்வதில்
தன்னுடைய சக்தியை வீணாக்காது
எவன் இருக்கின்றானோ
அவனே அறிவாளி.

- கிளாட்சன்