அறிவைத் தேடுகிறவன்
செல்வத்தைத் தேடுகிறவன்
இரண்டு பேரும்
என்றுமே திருப்தி அடைவதில்லை.

-அரேபியப் பழமொழி