வாழ்க்கையெனும் கடற்பயணத்தை மேற்கொள்பவர்கள்
துடுப்புப் போடுவதை விட,
வீசும் காற்றின் வேகத்தில்
முன்னேறுவதையே விரும்புகிறார்கள்.
காற்று கனமாக வீ சக் காத்திருக்கும் பலர்,
கரை சேராமல் கலங்குகிறார்கள்.

- சாமுவேல் ஜான்சன்