பொறுப்புகள்
தம்மைத் தாங்கக் கூடியவனைத்
தேடிச் செல்கின்றன.
எப்படிச் செய்வது என்பதை
அறிந்தவனிடம்
ஆற்றல் பாய்ந்து செல்கின்றது.

- ஹப்பார்ட்