மகிழ்ச்சியோடு இருப்பது நமது லட்சியமானால் 
அதை எளிதில் அடைந்து விடலாம்.
ஆனால் நாமோ 
மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான மகிழ்ச்சியோடு 
இருக்கவே ஆசைப்படுகிறோம். 
இதுவே நம்முடைய மகிழ்ச்சிக்கு 
தடையாக இருக்கிறது.

- மாண்டிஸ் க்யு