துயரம் என்ற பறவை
நம் தலைக்கு மேலாகப் பறந்தால்
அதை நாம் விலக்க முடியாது.
ஆனால் அதற்காக அப்பறவையை
நம் தலை மீது கூடு கட்ட
அனுமதிக்க வேண்டியதில்லை.

- இந்தியப் பழமொழி