ஒவ்வொரு மனிதனும்
விசேஷத் தன்மையுடையவனாக இருக்கிறான்.
குறிப்பிட்ட ஒன்றில் திறமை வாய்ந்தவனாக இருக்கிறான்.
ஆகவே நன்கு கவனித்து
அவனிடம் எந்த சக்தி விசேஷ மாக இருக்கிறதோ
அதை கண்டுபிடித்து அதற்கு தக்கபடி
கல்வி போதிக்க வேண்டும்.

- ஓர் அறிஞர்