வாழ்க்கையின் ஓட்டத்திலிருந்து  
தப்பிக்கவோ அல்லது 
வாழ்வையே முடித்துக்கொள்ள வேண்டும் 
என்றோ வழி தேடாதீர்கள். 
மாறாக அந்த நேரத்தில் 
மாற்று வழியையோ அல்லது 
பிரச்னையை சந்திக்கவோ தயாராக இருங்கள். 
ஒவ்வொரு நிமிடமும் 
ஒவ்வொரு நாளும் 
ஒவ்வொரு இரவும் 
உங்களுக்காகத்தான் இந்த உலகில் வாழ்கிறீர்கள். 
அதையே 
உங்களது மனமும் உடலும் 
சிந்தித்தால் போதும். 
வாழ்க்கையில் நிச்சயம் ஒரு நல்ல வழி பிறக்கும்.

- நார்மன் வின்சென்ட் பீல்