விதியை முற்றிலும் வெற்றி கொள்ளும் ஆற்றல் 
மனிதனிடம் உள்ளது.
அதில் அவன் தோல்வியடைந்தால் 
மனிதனின் அறியாமையோ மடத்தனமோ தான் 
அதற்கு காரணம்.

-எட்வர்ட் லீ