நான் என்னுடைய லட்சியத்தை அடைவதற்கு
எது துணையாக இருந்தது
என்ற ரகசியத்தை வெளியிடுகிறேன்.
என்னுடைய பலம் எல்லாம்
என் விடாமுயற்சியில் அடங்கி இருக்கிறது.

-லூயி பாஸ்டர்