மகிழ்ச்சியாக இருக்கிறேன்
என்ற மனநிலை உங்களையும்
உங்களைச் சுற்றியுள்ளவர்களையும்
மகிழ்ச்சியாக வைத்திருக்க வழி செய்கிறது.
மகிழ்ச்சியாக இல்லை என்று நினைத்தால்
அது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும்
வெறுக்க வைக்கிறது.

- சி.ஸ்டோன்