தாயும், தந்தையும், ஆசிரியரும் நமக்கு
பேசக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள் ;
உலகமோ
வாயை மூடிக் கொண்டிருக்க
கற்பித்திருக்கிறது.

-இங்கர்சால்