ஒற்றுமையாக இருப்பவர்களை 
இன்னும் இணைப்பது நகைச்சுவை;
ஆனால் ஏனோ தானோ என 
ஒட்டிக்கொண்டிருக்கும் உறவை 
உடைக்கக் கூடியதும் நகைச்சுவைதான்.

-டிரைடன்