உடைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
நீங்கள் எப்படிக் காட்சியளிக்கிறீர்கள் 
என்பதைத்தான் ஒவ்வொருவரும் காண்கிறார்கள்.
நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை 
வெகு சிலரே புரிந்து கொள்கிறார்கள்.

- மாக்கியவெல்லி