பெண் முதலில் பார்க்கிறாள்;
பிறகு சிரிக்கிறாள்;
பிறகு பேசுகிறாள்;
இந்த மூன்றையும் தாண்டி
அவளது இதயம்
நாலாவது வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறது.
அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர்.
அவளும் ஆண்டவனும்.
-கவிஞர் கண்ணதாசன்
பிறகு சிரிக்கிறாள்;
பிறகு பேசுகிறாள்;
இந்த மூன்றையும் தாண்டி
அவளது இதயம்
நாலாவது வேலையொன்றை செய்து கொண்டிருக்கிறது.
அது என்னவென்று தெரிந்தவர் இரண்டு பேர்.
அவளும் ஆண்டவனும்.
-கவிஞர் கண்ணதாசன்