நேரமும் வாய்ப்பும் எல்லாருக்கும்
எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கின்றன.
முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே
தாங்கள் நினைத்ததை அடைகின்றனர்.

- ஜேம்ஸ் ஆலன்