வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில்
நமக்கு வேண்டியது நம்பிக்கை;
வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில்
நமக்கு வேண்டியது நம்பிக்கை;
வாழ்க்கையின் இறுதிக் காலம் முழுதும்
நமக்கு வேண்டியது நம்பிக்கை;

- டாக்டர் ஷில்லர்