பறவைக்கு உணவா இல்லை?
உலகம் முழுவதும் அதற்குத் திறந்து கிடக்கிறது.
உழைப்பைத் தேட முடிந்தவனுக்கு
உலகம் முழுதும் வாய்ப்பு இருக்கிறது.

- சீனப் பழமொழி