காதல் சம்பந்தப்பட்டவரை
பெண் வீணையைப் போன்றவள்.
தந்தியை மீட்டத் தெரிந்தவனுக்குத் தான்
வீணை தன் ரகசியங்களை வெளியிடும்.

- பால் ஜாக்