இவ்வுலகில்
பெரும் சாம்ராஜ்யங்கள்
வீழ்ந்ததெல்லாம்
இது சிறு விஷயம்
என நினைத்த
பெருந்தவறுகளால் தான்.