சொல்வன்மையுடைய ஒருவன்
சொல்லும் பொய்யும்
மெய் போலவே தோன்றும்;
பேச்சுத் திறமை இல்லாத ஒருவன்
சொல்லும் மெய்யும்
பொய் போலவே தோன்றும்.

- வெற்றிவேற்கை