கடவுள் உனக்கு
நிறைய ஆடுகளைக் கொடுப்பார்;
நீ தான் மந்தையைப்
பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

-அல்பேனியப் பழமொழி