எவருமே
தாங்கள் பிறரால்
நிர்வகிக்கப்படுவதை விரும்புவதில்லை;
ஆனால் ஒவ்வொருவரும்
பிறரை நிர்வாகம் செய்ய
ஆசைப்படுகின்றனர்.

- சத்குரு ஜக்கி வாசுதேவ்