காயங்கள் உருவாக
கத்திகள் தேவை இல்லை
புரிதலற்ற வார்த்தைகளே போதும்;
வலிக்க வலிக்க
நின்று கொல்லும்..