அன்பான உறவுடன்
சண்டை என்றால்
அந்த நொடியில் இருந்து
அவர்களைத் தவிர
வேறெதைப்பற்றியும்
மனது நினைப்பதில்லை.