வேகமாகப் போக விரும்பினால்
தனியாகப் பயணம் செய்யுங்கள்;
தொலைதூரம் போக விரும்பினால்
துணையுடன் பயணம் செய்யுங்கள்.

- சத்குரு