ஒவ்வொரு தோல்வியும் ஓர் அனுபவம்;
ஒவ்வொரு இழப்பும் ஒரு இலாபம்;
ஒவ்வொரு மாற்றமும் ஓர் எச்சரிக்கை;
ஒவ்வொரு காணாமல் போதலும் ஒரு தேடல்.