நல்லதை செய்கிறவன்
உன்னுடைய எதிரியாக இருந்தாலும்
அவனிடம் சேர மறுக்காதே;
ஆனால் கெட்டதை செய்கிறவன்
உன்னுடைய நண்பனாக இருந்தாலும்
அவனிடம் இருந்து விலகத் தயங்காதே.
உன்னுடைய எதிரியாக இருந்தாலும்
அவனிடம் சேர மறுக்காதே;
ஆனால் கெட்டதை செய்கிறவன்
உன்னுடைய நண்பனாக இருந்தாலும்
அவனிடம் இருந்து விலகத் தயங்காதே.