எதையாவது ரொம்ப ஆசைப்படும்போது
அதை இப்போது வைத்திருப்பவர்
சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என்று
நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள் .

- லா ரூஷ்போகால்