பிறர்
தான், தனது எனும்போது சகித்துக்கொள்கிறோம்;
ஆனால்
தான் மட்டும் தான், தனது மட்டும் தான்
எனும்போது தான் வெறுத்துப் போகிறோம்.
தான், தனது எனும்போது சகித்துக்கொள்கிறோம்;
ஆனால்
தான் மட்டும் தான், தனது மட்டும் தான்
எனும்போது தான் வெறுத்துப் போகிறோம்.