தான் நேசிக்கப்படவில்லை
என்று நினைக்கிறவர்களே
பொறாமையாளர்களாக
மாறுகிறார்கள்.

- பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்