உங்களில் பலசாலி யார் என்று 
உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?
கோபம் வரும்போது 
தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவரே 
பலசாலியாவார்.

- முஹம்மது நபி