உன் நண்பன் வெற்றி பெறும்போது
"அவன் என் நண்பன்" என்று கூறி
பெருமைகொள்;
உன் நண்பன் தோல்வி அடையும்போது
"நான் உன் நண்பன்" என்று கூறி
அருகில் நில்.