பிடிக்கவில்லை என விலகி செல்பவர்களிடம்
காரணம் கேட்காதீர்கள்..
காரணங்கள் அவர்களுக்குத் தகுந்தாற்போல்
உருவாக்கப்படலாம்.